covai கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்.... பி.ஆர்.நடராஜன் எம்.பி., யின் தொடர் முயற்சிக்கு வெற்றி.... நமது நிருபர் ஜூன் 12, 2021 கோவை இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியாக உருவாக பெரும் முயற்சி மேற்கொண்டு....